organic farming
அங்கக வேளாண்மை :: அங்கக வேளாண் நுட்பங்கள்

அங்கக வேளாண்மையின் முறைகள்

  1. பண்டைய மேலாண்மை முறையிலிருந்து அங்கக மேலாண்மை முறையாக மாற்றுதல்.
  2. பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கவும் வகையில் சுற்றுச்சூழலை மேலாண்மை செய்திடல் வேண்டும்.
  3. மாற்று மூலகாரணங்களான பயிற்சுழற்சி, பயிற்கழிவு மேலாண்மை, அங்கக எருவு உயிரியல் உள்ளீடுகள் ஆகியவற்றை கொண்டு பயிர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.
  4. இயற்பியல், உயிரியல், உழவியல் முறைகளைக் கொண்டு களை மற்று பூச்சிகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை செய்தல்.
  5. கால்நடைகளை அங்கக முறைப்படி பராமரித்து அவற்றையும் வேளாண்மையின் ஓர் அங்கமாக ஆக்குதல்.